×

மேகதாது அணை பற்றி ஆலோசிக்க டிச.6-ம் தேதி முன்னாள் முதல்வர்களுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆலோசனை

பெங்களூர்: மேகதாது அணை பற்றி ஆலோசிக்க டிச.6-ம் தேதி கர்நாடகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து முன்னாள் முதல்வர்களும் கூட்டத்தில் பங்கேற்க குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நீர்வளத்துறை முன்னாள் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்க குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்துள்ளதை அடுத்து கூட்டத்துக்கு குமாரசாமி ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடக்கத்து.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coomaraswamy ,Karnataka ,Chief Ministers , Karnataka,Chief Minister,kumaraswamy,consulted,former Chief Ministers,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...