×

தமிழகத்தை பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதை ஏற்க முடியாது : பொன்.ராதா

நாகர்கோவில்: தமிழகத்தை பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதை ஏற்க முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் கூறியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை வரைவு திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பொன்.ராதகிருஷ்ணன் மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Neighbors ,Ponnara ,Tamil Nadu , Ponnirakrishnan, the Megadhad dam
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...