×

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷரிஃப் காலமானார்

டெல்லி: முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷரிஃப் காலமானார். 85 வயதான அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jabbar Sharif ,Union , Former Union Railway Minister,Jaffer Sharif,passed away
× RELATED ஒரு கோடி வாக்காளர்களை நீக்க பா.ஜ.க....