×

காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி : காரைக்காலில் கஜா புயல் பாதித்த பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு வருகிறார். தற்போது அரசலாறு கரையோர பகுதிகளை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு கொண்டுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kiranpady ,sub-division ,Puducherry ,storm ,areas ,Karaikal , Puducherry sub-division Governor Kiranpady examined the storm affected areas in Karaikal
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு