×

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து திமுக, காங்கிரஸ் போராட்டம்

குமரி :கன்னியாகுமரியில் சென்னை-அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து திமுக, காங்கிரஸ் போராட்டம்  நடத்தி வருகிறது. சென்னை- குமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை கோச்சிவேலி வழியாக அனுப்புவதற்கு எதிர்ப்பு  தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கோச்சிவேலி வழியாக ரயில் அனுப்பப்படுவதால் ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதம் என புகார் கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : struggle ,DMK ,Congress , Anandapuri express train protest by DMK, Congress
× RELATED உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு...