×

ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் உயர்வு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. கனமழையால் 48 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 28-ல் இருந்து 34 அடியாக உயர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siviliputupur Vilakkal Periyar Dam ,water level rise , Srivilliputhur, Pillavakal Periyar dam, water level
× RELATED கோமுகி அணையின் நீர் மட்டம் உயர்வு