×

நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளைய அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Annai ,Anna University ,Pudukottai ,Nagapattinam ,Thiruvarur Optional Adjournment , Nagage, Thiruvarur, Pudukottai, Option Adjournment
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...