×

மெரினாவில் பலத்த காற்று வீசுவதால் கலங்கரை விளக்கத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

சென்னை: மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றத்தோடு காணப்படுவதால் கலங்கரை விளக்கத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் கலங்கரை விளக்கத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marina ,lighthouse , Marina,calculus,permit,denial
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...