×

2019 மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை :சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு

டெல்லி : 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். தனது விருப்பத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து விட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections ,Lok Sabha ,Sushma Swaraj , Will not contest Lok Sabha elections in 2019: Sushma Swaraj
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...