×

நிஸான் கார் நிறுவன அதிபர் கார்லோஸ் கோசன் திடீர் கைது

ஹாங்காங்: நிஸான் கார் நிறுவன அதிபர் கார்லோஸ் கோசன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கார்லோஸ் கோசன் கைது செய்யப்பட்டுள்ளார். கார்லோஸ் கோசனை நிஸான் நிறுவனம் பதவிநீக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Carlos Gosan ,Nizan , Nizan Car Company, Chancellor Carlos Gosen, arrested
× RELATED 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள...