×

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சேலத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

சேலம்: புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை சேலம் மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது. ரூ.24.64 லட்சம் மதிப்புள்ள பல்வேறு வகையான நிவாரண பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நிவாரண பொருட்களுடன் 3 லாரிகள் புறப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts , Gaja storm, relief supplies
× RELATED தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்...