×

கஜா புயலால் இறந்தோரின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் கஜா புயலால் இறந்தோரின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அரசு உடனே உதவ வறுபுறுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,dead ,storm ,Ghaz , Gaja Storm, Stalin, Comfort
× RELATED சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே...