×

நாளை வங்கக்கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகும் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: கஜா புயல் அரபிக்கடலுக்கு சென்றுவிட்டது. நாளை வங்கக்கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வரும் 19, 20, 21 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meteorological Director ,Balachandran ,Bengal , Interview with Balachandran
× RELATED கொரோனா பரவல் குறித்து கோவையில் ஆய்வு