×

கஜா புயல் எதிரொலி : திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர் ரயில்கள் ரத்து

சென்னை : கஜா புயல் எதிரொலியாக திருச்சி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ezhava ,Trichy - Karaikudi ,Karaikudi ,Virudhunagar , Karajakudi, Karaikudi - Virudhunagar Railway, Southern Railway
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...