×

நாகைக்கு தெற்கே கஜா புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையம்

சென்னை: நாகைக்கு தெற்கே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 125 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Cliff , Cliff storm , south, Nagage , Weather Research Center
× RELATED பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்