×

கலால்துறை டி.எஸ்.பி ஜீவானந்தம் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது

திருச்சி: கலால்துறை டி.எஸ்.பி ஜீவானந்தம் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் சிலை கொள்ளை வழக்கில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவானந்தம் திருச்சியில் கலால்துறை டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : idol ,detention police ,DSB Jeevanandam , Galactic DSP, Statue Abductance Prevention, arrest
× RELATED பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீரபாண்டி கோயிலில் இன்று தேரோட்டம்