×

மரக்காணம், வானூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம்: மரக்காணம், வானூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் உத்தரவின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டு்ள்ளது. சென்னை மாதவரம் உள்ளிட்ட இடங்களில் மதியம் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,places ,Vavunur ,Marakana , Mid-day,holidays,schools, Marakana,Vavunoor
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...