×

கஜா புயல் காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கஜா புயல் காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கவிருந்த தேர்வுகளை நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,polytechnic colleges , Ghazi Storm, Polytechnic Colleges, Tomorrow, Exams, Adjournment
× RELATED தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்