×

அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது... செங்கோட்டையன் பேட்டி

சென்னை: அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,state ,India ,Chengottian , Tamil Nadu , foremost ,India , sectors , Chengottian
× RELATED பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள...