×

வங்கக்கடலில் உருவான 'கஜா'புயலால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான கஜா புயலால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த கஜா புயலானது வடதமிழகம்-ஆந்திரா இடையே நவ.15-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gajapillai ,rainfall ,Bay of Bengal ,North , 'Kaja' storm,Bay of Bengal, hit,northern tamilnadu,weather center information
× RELATED வங்கக்கடலில் உருவான ‘ரெமல்’ புயலால் மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்