×

திருப்போரூர் கந்தசாமி கோவில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவ.13-ம் தேதி உள்ளுர் விடுமுறை

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோவில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவம்பர் 13-ம் தேதி செங்கல்பட்டு வருவாய் கோட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களுக்கு உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holidays ,Tirupurur Kandasamy Temple , Local holidays,November,Thiruporur,Kandasamy Temple,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...