×

விடை பெற்றார் ரங்கனா ஹெராத்

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் (40 வயது), இங்கிலாந்து அணியுடன் காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். அவர் இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டியில் விளையாடி 433 விக்கெட் வீழ்த்தியுள்ளார் (சிறப்பு: 9/127). மேலும், 71 ஒருநாள் போட்டியில் 74 விக்கெட் மற்றும் 17 டி20 போட்டியில் 18 விக்கெட் கைப்பற்றி உள்ளார். காலே மைதானத்தில் தனது குடும்பத்தினருடன் ஹெராத்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rangana Herath , Sri Lanka, the spinner, Rangana Herath
× RELATED பும்ரா ஒரு மேதை..அவரை பற்றி அதிகம்...