×

சர்கார் பட சர்ச்சை தொடர்பாக இயக்குநர் முருகதாஸை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை..?

சென்னை: சர்கார் பட சர்ச்சை தொடா்பாக இயக்குநர் முருகதாஸை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது, சர்கார் படத்தில் இடம் பெற்ற அரசியல் வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக-வினர் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police action ,Murugadoss ,Sarkar , Sarkar, A. Mo. Murugadas, police, arrested
× RELATED சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு