×

கர்நாடகா இடைத்தேர்தல் : ஷிமோகா மக்களவை தொகுதி பாஜக-வுக்கு

பெங்களூரு : ஷிமோகா மக்களவை தொகுதியில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் 2019 மக்களவை தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவோம் என கர்நாடக பாஜக தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,Election ,constituency ,Shimoga Lok Sabha , Karnataka Election,Shimoga Lok Sabha constituency
× RELATED பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது