×

அவசர தேவைக்கு காவல்துறையை அழைக்க kavalan SOS செயலி

சென்னை : பெண்கள், முதியவர்கள் அவசர தேவைக்கு காவல்துறையை அழைக்க kavalan SOS செயலியை பயன்படுத்தலாம் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை முழுவதும் அந்தந்த காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Call the police , urgent,call the Kavalan SOS processor
× RELATED நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற...