×

சென்னையில் அதிமுக இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது : முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

சென்னை : சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலில் எதிர்கொள்வது, பணியாற்றுவது பற்றிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Palanisamy ,election meeting ,LS ,Chennai , Chennai,AIADMK,The meeting of the election commissioners,Chief Minister Palanisamy
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...