×

வில்லிவாக்கத்தில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: வில்லிவாக்கத்தில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஏடிஎம் இயந்திர அறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை வேறு திசையில் வைத்து விட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Axis Bank , Villivakkam, Axis Bank, ATM machine, attempted robbery
× RELATED தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறான் வங்கி...