×

பொன்மார் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

காஞ்சிபுரம்: பொன்மார் அருகே மாம்பாக்கம் வேலம்மாள் பள்ளி வேன் சேற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர். மேலும் இடுக்கில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Private school van ,Ponnar , Private school van, collapses , Ponnar
× RELATED திருச்சி அருகே பொன்னர் – சங்கர் கோயில்...