×

தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை, தேர்தலை சந்திக்கிறோம்: டிடிவி தினகரன்

மதுரை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை, தேர்தலை சந்திக்கிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றிபெறும் என்று கூறியுள்ளார். இடைத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஏற்கனவே பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,TDV Dinakaran , Elimination, Appeal, Election, DTV Dinakaran
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி...