×

பழவேற்காட்டில் புதிய முகத்துவாரம்...மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுப்பு

டெல்லி: பழவேற்காட்டில் புதிய முகத்துவாரம் உருவாக்கும் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரூ.27 கோடி திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழக மீன்வளத்துறையின் திட்டத்தை மத்திய மதிப்பீட்டு குழு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pulicat ,Central Environment Department , New facade, Pulicat,Central Environment Department denied , permission
× RELATED பழவேற்காடு ஏரியில் 2 பெண்கள் சடலம் மீட்பு : கொலையா? போலீஸ் விசாரணை