×

மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழிசை மீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி : மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழிசை மீது வழக்கு பதிவுசெய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபியா தந்தை சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை உட்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Tamils ,Sophia , court ordered ,file a case, Tamilisai ,complaint filed by Sophia
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...