×

தாமிரபரணி மகா புஷ்கர விழாவால் ரயில்வேக்கு ரூ.2.56 கோடி வருமானம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி கூடுதல் ரயில்கள் இயக்கியதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.2.56 கோடி வருமானம் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கூடுதலாக இயக்கப்பட்ட ரயில்களில் 31,103 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்தனர் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Southern Railway ,tomorapani Maha Pushkara , Southern Railway,announces,Rs 2.56 crore,income,thamirabarani,Maha Pushkara,festivel
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...