×

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பால் பதற்றம்

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  நியூயார்க் சிட்டி புறநகரில் உள்ள கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Clinton ,US ,home , Clinton, Bomb, New York
× RELATED அதிபர் தேர்தலில் பின்னடைவா?.. டொனால்ட்...