×

மீனவர் சமூகத்தை புண்படுத்தும் காட்சிகள் வடசென்னை படத்திலிருந்து நீக்கப்படும் : இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை: வடசென்னை படத்திலிருந்து மீனவர் சமூகத்தை புண்படுத்தும் காட்சிகள், ஆபாசமாக உள்ள வசனங்கள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். எங்களுடைய நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல என்றும் கூறியுள்ளார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vetrimaran ,North , North Chennai, Director Vetrimaran, dismissal of the scenes
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...