×

தண்டையார்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே சாலையில் திடீர் பள்ளம்

சென்னை: தண்டையார்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் மாற்று பாதையில் இக்கப்படுகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crash ,road ,Tondiarpet ,Apollo Hospital , Tondairpet, Apollo Hospital, Road, Crater
× RELATED மும்பை ராட்சத பேனர் விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு