×

ஜீன்ஸ் பேன்ட் அணிந்து சபரிமலைக்கு பயணம் செய்த பெண்ணை பக்தர்கள் முற்றுகை

பத்தனம்திட்டா: ஜீன்ஸ் பேன்ட் அணிந்து சபரிமலைக்கு பயணம் செய்த பெண்ணை பக்தர்கள் முற்றுகையிட்டுள்ளனர். பத்தனம்திட்டாவில் பேருந்தில் இருந்து லிபி என்பவரை பக்தர்கள் இறக்கிவிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : siege ,devotees ,Jeans Band ,Sabarimala , Jeans pant, Sabarimala, women, devotees
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்