×

செங்கல்பட்டு அருகே ரயில்வே காவலர் மீது தாக்குதல்: 4 பேர் கைது

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ரயில்வே காவலரை சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கினர். காவலரை தாக்கிய 4 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சார ரயில் படிக்கட்டில் நிற்பது தொடர்பான தகராறில் ரயில்வே காவலரை தாக்கியதாக 4 மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengalpattu ,Four , railway,guard,attacked,cengalpattu,arrested
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை