×

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக போராட்டம்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பாஜக வேட்பாளர் கலிவரதன் பாமக நிறுவனர் ராமதாஸை ஒருமையில் பேசியதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக  கூட்டணியில் பாஜக மற்றும் பாமக உள்ள நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

The post திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Thirukovilur assembly ,Thirukovilur ,CMA ,Kalivarathan Bamaka ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...