×

கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் காணாமல் போனது எனக்கு எதுவும் தெரியாது : ஸ்தபதி முத்தையா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் காணாமல் போனது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஸ்தபதி முத்தையா தெரிவித்துள்ளார். அப்போது இணை ஆணையராக இருந்த திருமகளுக்குதான் தெரியும் என்று விசாரணையில்  அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : idols ,Kapaleshwarar ,Estapati Muthiah , Statue kidnapping, mylapore, kalaliswarar temple, Estapati Muthiah, Thirumalai, Statues magic, IG.Ponmanikkavel
× RELATED திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள்...