×

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர் : கோதபாளையம் பகுதியில் மணிசர்மா என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident , Banyan Company fire in Tirupur
× RELATED குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு!