×

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கு : உச்சநீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி : ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. முறைகேடு நடந்துள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் சர்மா வழக்கு தொடர்ந்திருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael Flight Agreement,The Supreme Court,Chief Justice Ranjan Gogoi
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு