×

மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா 8 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா 8 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது. கொள்ளிடம் கதவணை பாலம் உடைந்ததை தொடர்ந்து சீரமைப்பு பணியால் 8 நாட்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Melur, Butterfly park, tomorrow opening
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...