×

புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை: நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுச்சேரி – குமரி, புதுச்சேரி – சென்னை கடல் வழி போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும். சாலை போக்குவரத்து துறை மூலம் ரூ.20,000 கோடிக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், புதுச்சேரியில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி இரட்டிப்பு வளர்ச்சி அடையும் எனவும் கூறினார். …

The post புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை: நிதின் கட்கரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Central government ,Tamil Nadu ,Nidin Katkari ,Union Minister ,Nitin Kadkari ,Union government ,Nitin Katkari ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...