×

காலில் விழுவதில் கபாலியை மிஞ்சிய மாங்கனி எம்எல்ஏ

மாங்கனி மாவட்ட அதிமுக சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் வெங்கடாசலம். மேற்கு தொகுதியில் இருந்து பாமகவின் நெருக்கடி காரணமாக வடக்கு தொகுதிக்கு தள்ளப்பட்டவர். வாக்காளர்கள் எல்லோர் காலிலும் டமால் டமால்னு விழுந்து ஓட்டு கேட்கிறாரு. சொந்த கட்சி நிர்வாகிகளையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் காலிலும் விழுந்து ஓட்டுக்கேட்கிறாரு.இந்த காட்சிய பார்க்கும் போது, ‘புதுமனிதன் படத்தில் கபாலியாக நடிக்கும் சத்யராஜ்தான் ஞாபகத்தில் வந்து போறாரு.பூர்ணம் விஸ்வநாதன் வீட்டுக்கு பாட்டு கற்றுக் கொள்ள அவரது வீட்டிற்கு செல்வார். எப்படியாவது பூர்ணம் விஸ்வநாதனின் மனதில் இடம் பிடித்து கற்றுக் கொள்ளணும் என்பதற்காக வயது வித்தியாசம் பார்க்காமல், வீட்டில் இருக்கும் அனைவரது காலிலும் விழுவார். இப்போது அண்ணன் மக்கள் காலில் விழும் போது, அந்த காட்சிதாங்க எங்க கண்ணில் வந்து போகுது. ஆனால் ஒண்ணுங்க, காலில் விழுவதில் கபாலியையும் மிஞ்சிட்டாரு அண்ணன்’ என சிலாகிக்கின்றனர் அடிப்ெபாடிகள்.  …

The post காலில் விழுவதில் கபாலியை மிஞ்சிய மாங்கனி எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Mangani ,MLA ,Kapaly ,Venkatasalam ,Mangani District ,Bamaga ,Mangani MLA ,Dinakaran ,
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு