×

ரியல்மி பட்ஸ் ஏர் புரோ சுமார் ரூ.4,999

ரியல்மி பட்ஸ் ஏர் புரோ மாஸ்டர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ₹4,999. ஜனவரி 8ம் தேதி விற்பனைக்கு கிடைக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் ₹25 மணிநேரம் வரை பாடல் கேட்கலாம். 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். டச் கன்ட்ரோல், குரல் கட்டுப்பாடுகளும் உள்ளன. …

The post ரியல்மி பட்ஸ் ஏர் புரோ சுமார் ரூ.4,999 appeared first on Dinakaran.

Tags : Realme Buds ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!