×

அதிமுகவை காப்பாற்றுங்க: மாஜி அமைச்சர் போஸ்டர்

ராமநாதபுரம்: அதிமுக
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக
இருந்தார். இவர் பாஜ மற்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ததால்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எம்ஜிஆரின் 35வது நினைவு நாளையொட்டி,
இவரது பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ‘‘தலைவா நீங்கள் துவங்கிய அதிமுக
சிதறி கிடக்கிறது. காப்பாற்றுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post அதிமுகவை காப்பாற்றுங்க: மாஜி அமைச்சர் போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Former ,AIADMK ,minister ,Anwar Raja ,BJP ,Edappadi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...