×

பிரின்ஸ் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை திருப்பி செலுத்தக்கோரிய மனு தள்ளுபடி..!!

சென்னை: பிரின்ஸ் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை திருப்பி செலுத்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது; தயாரிப்பு பணியில் தொடர்பில்லை என சிவகார்த்திகேயன் தரப்பு வாதிட்டது. திரைத்துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடர்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது….

The post பிரின்ஸ் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை திருப்பி செலுத்தக்கோரிய மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Sivakarthikeyan ,Prince ,CHENNAI ,Tag Entertainment Company ,Dinakaran ,
× RELATED காமெடி பண்றவங்கள UNDERESTIMATE பண்ணாதீங்க! Sivakarthikeyan செம Fun Speech at Garudan Audio Launch.