×

டிச.28 முதல் மாநில நிர்வாகிகளுடன் டிடிவி ஆலோசனை

சென்னை: அமமுக  வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:அமமுக வளர்ச்சி பணிகள் குறித்த, மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டை அமமுக தலைமைக் அலுவலகத்தில் டிசம்பர் 28ம் தேதி காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கூட்டங்களில்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார். இக்கூட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமை நிர்வாகிகள், அமைப்பு செயலாளர்கள், சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்….

The post டிச.28 முதல் மாநில நிர்வாகிகளுடன் டிடிவி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : TTV ,CHENNAI ,AAMK ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு...