×

டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை சா்வா் முடக்கப்பட்டது தொடா்பாக சிபிஜக்கு டெல்லி போலீஸ் கடிதம்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை சா்வா் முடக்கப்பட்டது தொடா்பாக சிபிஜக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. சீனாவின் ஹெனன் மற்றும் ஹாங்காங்கில் இருந்து சைபா் தாக்குதல் நடத்தப்பட்டதாக டெல்லி போலீஸ் தகவல் அளித்துள்னனர். சைபா் தாக்குதல் நடத்திய இணையதளங்கள் குறித்து கண்டறிய இன்டா்போல் உதவியை கேட்க சிபிஜக்கு கடிதம் அளித்துள்ளது….

The post டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை சா்வா் முடக்கப்பட்டது தொடா்பாக சிபிஜக்கு டெல்லி போலீஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Delhi AIIMS ,Maruthavamana Chav ,Delhi Police ,CPJ ,Delhi ,Marutavamana Chav ,China ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது