×

கர்நாடகா துணை சபாநாயகர் மறைவு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 56. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ‘ஆனந்த் மாமணி சமூக அதிகாரத்துக்காக  பாடுபட்ட வலிமையான தலைவர்‘ என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். …

The post கர்நாடகா துணை சபாநாயகர் மறைவு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Speaker ,Bengaluru ,Karnataka Assembly ,Deputy ,Anand Mamani ,Bangalore ,Deputy Speaker ,Dinakaran ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...